Monday, January 2, 2017

பட்டய கெளப்பு - பைரவா


_________________________________________________________________________________


 Pattaya Kelappu from Bairavaa, has vocals by Ananthu and Benny Daya with lyrics by Vairamuththu

Song Name :   Pattaya Kelappu
Movie Name : Bairavaa (2016)
Starring : Vijay, Keerthy Suresh, Aparna Vinod, Jagapathi Babu, Daniel Balaji, Sija Rose, Thambi Ramaiah
Music Director : Santhosh Narayanan
Lyrics Writter : Vairamuththu
Singers : Ananthu, Benny Daya
Music Label : Lahari
_________________________________________________________________________________

பட்டய கெளப்பு குட்டைய கெளப்பு
பட்டய கெளப்பு பட்டி தொட்டி எல்லாம்
பட்டய கெளப்பு.

குறவ மீன பிடிக்க
குட்டைய கெளப்பு.

கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு.

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு.

கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு.

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு.

சேர்த்த சக்கறை ஒடம்ப குளிக்கும்
சேர்த்த பணமோ உசுர குறைக்கும்
பத்து பத்து செலவழிக்கணுமே.

பிள்ளை நிலவு கரைக்கு வருது
வெள்ளி கெரகம் வெலகி வருது
காசை வீசி கணக்கு பண்ணனுமே.

காசை எடு கத்தும் திசைய மாத்தும்
காசை எடு உன் கடலில் ரயிலும் போகும்.

காசை எடு இமயம் கொஞ்சம் குனியும்
காசை எடு.

பூட்டி வச்சி என்ன பண்ண போற
அள்ளி கொடு இல்லை ஆட்டம் போட்டு.

சிங்கம் எல்லாம் சேமிக்காது
இல்லேர்றிக் கொண்டாடு.

கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு.

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு.

வாழணுமே எல்லா ஆளும் நம்ம வாழ்ததணுமே
உன் எதிரி வந்த மோதி பார்க்கணுமே.

அளிக்கும் கூட்டம் என்றாள் சாய்க்கனுமே
நீதி கேட்டு தம்பி நீயே நில்லு.

புத்தி சொல்லு இல்ல போட்டு சொல்லு
அட தப்பாடப்ப விஜயன் வில்லு.

தர்மத்தில் நெலச்சி நில்லு
ரெண்டாயிரம் ஆண்டா வாழ போற.

சும்மா பூட்டி வச்சி எடுக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை.

அது பட்டினியா கெடக்கு

பட்டய கெளப்பு குட்டைய கெளப்பு
பட்டய கெளப்பு பட்டி தொட்டி எல்லாம்
பட்டய கெளப்பு.

குறவ மீன பிடிக்க குட்டைய கெளப்பு

கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு.

பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு.
_____________________________________________________________________________________________

Pattaya kelappu kuttaiya kolappu
Pattaya kelappu patti thotti ellam
Pattaya kelappu.

Kurava meena pidikka
Kuttaiya kolappu.

Kattu katta sertha nottu kattu
Verum poottu potu kedakku.

Paravaikellam oru vangi illai
Adhu pattiniya kedakku.

Kattu katta sertha nottu kattu
Verum poottu potu kedakku.

Paravaikellam oru vangi illai
Adhu pattiniya kedakku.

Seththa sakkarai odamba kulikkum
Sertha panamo usura kuraikkum
Pathu pathu selavalikkanume.

Pillai nilavu karaikku varudhu
Velli keragam velagi varudhu
Kasai veesi kanakku pannanume.

Kasai edu kathum desaiya mathum
Kasai edu un kadalil rail um pogum.

Kasai edu imayam konjam kuniyum
Kasai edu.

Pooti vachi enna panna pora
Alli kodu illai attam podu.

Singam ellam semikkadhu
Iletri kondadu.

Kattu katta sertha nottu kattu
Verum poottu potu kedakku.

Paravaikellam oru vangi illai
Adhu pattiniya kedakku.

Valanume eala vala namma vazhthanume
Un edhiri vandha modhi parkanume.

Aikum kootam endral saikanume
Needhi ketu thambi neeye nillu.

Buthi sollu illa potu sollu
Ada thappadhappa vijayan villu.

Dharmathil nelachi nillu
Rendayiram anda vazha pora.

Summa pootti vachi edhukku
Paravaikellam oru vangi illai.

Adhu pattiniya kedakku

Pattaya kelappu kuttaiya kolappu
Pattaya kelappu patti thotti ellam
Pattaya kelappu.

Kurava meena pidikka kuttaiya kolappu

Kattu katta sertha nottu kattu
Verum poottu potu kedakku.

Paravaikellam oru vangi illai
Adhu pattiniya kedakku.



_________________________________________________________________________________

No comments:

Post a Comment