Monday, January 2, 2017

அழகிய சூடான பூவே - பைரவா


_________________________________________________________________________________
 Azhagiya Soodana Poovey from Bairavaa, has vocals by Vijaynarain and Darshana KT with lyrics by Vairamuththu

Song Name :  Azhagiya Soodana Poovey 
Movie Name : Bairavaa (2016)
Starring : Vijay, Keerthy Suresh, Aparna Vinod, Jagapathi Babu, Daniel Balaji, Sija Rose, Thambi Ramaiah
Music Director : Santhosh Narayanan
Lyrics Writter : Vairamuththu
Singers : Vijaynarain, Darshana KT
Music Label : Lahari
_________________________________________________________________________________

பூ பூ புன்னகையால்
நீ ப்ரோடீன் தருவாரி.

வா வா வார்த்தைகளால்
நீ விட்டமின் தருவாய்.

நீயோ சாதனை செல்வன்
பெண்களின் கண்களின் கள்வன்.

நீ கடலின் கொம்பன்
ஆனா கடவுளின் நண்பன்.

உந்தன் வேகமே கண்டேன்
நீயோ மின்னலின் பிள்ளை.

அட மின்னலை வெட்ட
ஒரு வெட்டு கத்தி இல்லையோ.

அழகிய சூடான பூவேய்
என் சொந்தமான தீவெ.

உன்னை பார்த்த போதே
என் உயரம் கூடி போனேன்.

இதுவறைக் காணாத பெண்ணே
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே.

உன்னை தோள் மீ ஏற்றி
புது கோள் கொண்டு சேர்ப்பேன்.

தொட தூண்டுதே தூண்டுதே
நிலா

ஓ உன்னை தீண்டினால் ஏனடி
தடா.

என் நெஞ்சிலே முட்டுதே
கிடா.

என் அச்சமும் ஞானமும்
விடா.

வெல்ல பொன் மேனியை
கொள்ளை கொள்ள போகிறேன்

மெல்ல போய் தீண்டினால்
நானே கொள்ளை போகிறேன்.

முன்னே நீ வந்ததும்
முதுகு தண்டில் மழையடா.

இன்ப தலைவா இதை தொட
இடைவெளி என் உன் அணைப்பினில்
நரம்புகள் நொறுங்கட்டும்.

அழகிய சூடான பூவேய்
என் சொந்தமான தீவெ.

உன்னை பார்த்த போதே
என் உயரம் கூடி போனேன்.

இதுவறை காணாத பெண்ணே
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே.

உன்னை தோள் மீது ஏற்றி
புது கோள் கொண்டு சேர்ப்பேன்

என்னை மத்தளம் மத்தளம்
அடி.

இதழ் புத்தகம் புத்தகம்
படி.

விழும் முத்தமோ முத்தமோ
இடி.

அதை மொத்தமா தாங்குமோ
கொடி.

நாட்டுக்குள் வன்முறை
வேண்டாம் என்பது உன்மையே.

காட்டில் மேல் வன்முறை
வேண்டும் என்பது பெண்மையே.

இன்பம் போல் ஒரு துன்பமா
துன்பம் போல் ஒரு இன்பமா.

ஏழேளு பிறவியில் சுகங்களை இன்றே
வாழங்கிடு உயிரை தட்டி தட்டி
திறந்திடு.

அழகிய சூடான பூவேய்
என் சொந்தமான தீவெ.

உன்னை பார்த்த போதே
என் உயரம் கூடி போனேன்.

இதுவரி காணாத பெண்ணே
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே,

உன்னை தோள் மீது ஏற்றி
புது கோள் கொண்டு சேர்ப்பேன்.

அழகிய சூடான பூவே
என் சொந்தமான தீவெ.

உன்னை பார்த்த போதேய்
என் உயரம் கூடி போனேன்.

இதுவரி காணாத பெண்ணே
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே.

உன்னை தோள் மெது ஏற்றி
புது கோள் கொண்டு சேர்ப்பேன்.

கண்ணே

என் கண்ணே.
_____________________________________________________________________________________________

Poo poo punnagayal
Nee protein tharuvaari.

Vaa vaa varthaigalal
Nee vitamin tharuvaai.

Neeyo sadhanai selvan
Pengalin kangalin kalvan.

Nee kadhalin komban
Ana kadavulin nanban.

Undhan vegame kanden
Neeyo minnalin pillai.

Ada minnalai vetta
Oru vettu kaththi illaye.

Azhagiya soodana poovey
En sondhamana theeve.

Unnai partha pothey
En uyaram koodi ponen.

Idhuvari kaanadha penne
Ilakiya kavidhai kattum kanne.

Unnai thol methu yetri
Pudhu kool kondu serpen.

Thoda thunduthey thunduthey
Nila.

Unnai thindinaal yenadi
Thada.

En nenjile muttuthey
Kidaa.

En achamum naanamum
Vida.

Vella pon meniyai
Kollai kolla pogiren.

Mella poi thendinaal
Naane kollai pogiren.

Munne nee vandhadhum
Muthugu thandil mazhayada.

Inba thalaiva idai thoda
Idaivezhi yen un anaipinil.

Narabugal norugattum.
Azhagiya soodana poovey
En sondhamana theeve.

Unnai partha pothey
En uyaram koodi ponen.

Idhuvari kaanadha penne
Ilakiya kavidhai kattum kanne.

Unnai thol methu yetri
Pudhu kool kondu serpen.

Ennai mathalam mathalam
Adi.

Idhal puthagam puthagam
Padi.

Vizhum muthamo muthamo
Idi.

Athai mothama thangumo
Kodi.

Nattukkul vanmurai
Vendam enbathu unmaye.

Kattil mel vanmurai
Vendum enbathu penmaye.

Inbam pol oru thunbama
Thunbam pol oru inbama.

Ezhel piraviyil sugangali indre
Vazhagidu uyirai thatti thatti
Thirandhidu.

Azhagiya soodana poovey
En sondhamana theeve.

Unnai partha pothey
En uyaram koodi ponen.

Idhuvari kaanadha penne
Ilakiya kavidhai kattum kanne.

Unnai thol methu yetri
Pudhu kool kondu serpen.

Azhagiya soodana poovey
En sondhamana theeve.

Unnai partha pothey
En uyaram koodi ponen.

Idhuvari kaanadha penne
Ilakiya kavidhai kattum kanne.

Unnai thol methu yetri
Pudhu kool kondu serpen.

Kanne

En kanne.



_________________________________________________________________________________

1 comment:

  1. Merit Casino | Best Bonuses & Bonus Codes
    All the best online casinos 메리트카지노 쿠폰 listed on our site. Sign up and claim your welcome bonus, free spins and other offers here at NetEnt.

    ReplyDelete