Tuesday, January 3, 2017

பாப்பா பாப்பா - பைரவா


_________________________________________________________________________________
 Papa papa from Bairavaa, has vocals by Vijay and Priyadarshini with lyrics by Vairamuththu

Song Name :   Papa papa
Movie Name : Bairavaa (2016)
Starring : Vijay, Keerthy Suresh, Aparna Vinod, Jagapathi Babu, Daniel Balaji, Sija Rose, Thambi Ramaiah
Music Director : Santhosh Narayanan
Lyrics Writter : Vairamuththu
Singers : Vijay, Priyadarshini
Music Label : Lahari
_________________________________________________________________________________

பாப்பா பாப்பா பபரப்ப
வா சும்மா வா பா வா பா வந்தா தப்பா.

நான் உன் ஆளப்பா
டாப்பா டாப்பா டான்ஸ் ஆடப்பா

இன்னும் டீப்பா டீப்பா லவ் பண்ணப்பா
நீ என் ஆளப்பா.

அன்பு கொடுத்தா சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வளத்தா
அட ஆவி எடுப்பேன் டா.

கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொததி முடிப்பேன் இப்ப.

எங்காளப்பா நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா.

கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா.

பப்பா பப்பா

அறிக நாட்டாமக்கும் உள்ளூரில்
புயல் போல் வந்தாயே புலியே புலியே.

அறிவு ஒரு கையில் அரூவா மறு கையில்
அது தான் என் பாணி கிளியே கிளியே.

ஊருக்கு பத்து பேர் உன் போலே வந்தாலே
யாருக்கும் தீங்கில்லா வெற்றிச் செல்வ வா வா.

புது எதிரி யார் இங்க
போராடி பாருங்க.

வேரோட வீசுங்க
உறுதி எடுங்க உரிமை எடுங்க.

உள்ள இணைய நான் உள்ள இணைய
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ள இணைய.

நம்பி வந்த நான் நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் இப்ப.

உள்ள இணைய நான் உள்ள இணைய
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ள இணைய.

நம்பி வந்த நான் நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் இப்ப.

பப்பா பப்பா பபரப்ப
வா சும்மா வா பா வா பா வந்தா தப்பா.

பப்பா பப்பா வாப்பா வாப்பா
போபா போபா டாப்பா டாப்பா.

கெழக்கே இல்லாம தெசைகள் மூனாச்சி
எமக்கு நீ தானே கேழக்கு கேழக்கு.

வெளிச்சம் வருமட்டும் கேழக்கும் கருப்பு தான்
இருட்ட தீ வச்சி கொளுத்து கொளுத்து.

ஒரு வார்த்தை சொன்னாளே
ஊரே உன் பின்னாலே.

நீ வாய முன்னாலே
யுத்தம் செய்ய வா வா.

யுத்தங்கள் இல்லாம
இதிகாசம் நிக்கது.

ரத்தங்கள் சிந்தாமா
உலக தீமை ஒளிவதெது.

உள்ள இணைய நான் உள்ள இணைய
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ள இணைய.

நம்பி வந்த நான் நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் இப்ப.

எங்காளப்பா நீ எங்காளப்பா
இனி எல்லாருமே உங்காளப்பா.

கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டப் பொம்மன் நீ பா.

அன்பு கொடுத்தா சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வளத்தா
அட ஆவி எடுப்பேன் டா.

கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொததி முடிப்பேன் இப்ப.
_____________________________________________________________________________________________

Papa papa paparappa
Vaa summa vaa pa vaa pa vandhadappa.

Naan un aalappa
Top ah top ah dance aadappa.

Innum deep ah deep ah love pannappa
Ne en aalappa.

Anbu koduththa sondha aavi koppen
Summa vambu valatha
Ada aavi eduppen da.

Kaththi eduthu buthi theeti mudippen
Pagai koththi mudippen yeppa.

Engalappa nee engalappa
Inga elaarume ini ungaalappa.

Kettavana vetti saaikka vandha
Pudhu kattabomman nee pa.

Pappa papa

Ariga naatamanadakkum ullooril
Puyal pol vandhaye puliye puliye.

Arivu oru kaiyil aruva maru kaiyil
Adhu dhaan en baani kiliye kiliye.

Oorukku paththu per un pole vandhale
Yaarukkum theengilla vettr i selva vaa vaa.

Pudhu edhiri yaar inga
Poraadi paarunga.

Veroda veesunga
Urudhi edunga urimai edunga.

Ullenaiya naan ullenaiya
Unga ullamellam naan ullenaiya.

Nambi vandha naan nanmai seiven
Unga nandri podhum yeppa.

Ullenaiya naan ullenaiya
Unga ullamellam naan ullenaiya.

Nambi vandha naan nanmai seiven
Unga nandri podhum yeppa.

Papa pappa paparappa
Vaa summa vaa pa vaa pa vandhadappa.

Papa papa vaapa vaapa
Popa popa top ah top ah.

Kelekke illama desaigal moonachi
Emakku nee thaane kelakku kelakku.

Velicham varumattum kelakkum karuppu thaan
Irutta thee vachi koluthu koluthu.

Oru vaarthai sonnale
Oore un pinnale.

Nee vaaya munnale
Yutham seiya vaa vaa.

Yuththangal illama
Idhigasam nikkadhu.

Rathangal sindhama
Ulaga theemai olivadhedhu.

Ullenaiya naan ullenaiya
Unga ullamellam naan ullenaiya.

Nambi vandha naan nanmai seiven
Unga nandri podhum yeppa.

Engalappa nee engalappa
Ini elaarume ungaalappa.

Kettavana vetti saaikka vandha
Pudhu kattabomman nee pa.

Anbu koduththa sondha aavi koppen
Summa vambu valatha.

Ada aavi eduppen da

Kaththi eduthu buthi theeti mudippen
Pagai koththi mudippen yeppa.



_________________________________________________________________________________

No comments:

Post a Comment