Thursday, October 13, 2016

சிறுக்கி வாசம் - கொடி


_________________________________________________________________________________
Sirukki Vaasam from Kodi, has vocals by Anand Aravindakshan & Swetha Mohan with lyrics by Vivek.

Song Name : Sirukki Vaasam
Movie Name : Kodi
Starring : Dhanush, Trisha Krishnan, Anupama Parameswaran, S.A.Chandrasekhar
Music Director : Santhosh Narayanan
Lyrics Writter : Vivek
Singers : Anand Aravindakshan & Swetha Mohan
_________________________________________________________________________________

கெறங்கி போனேன்
என் கன்னத்தில் சின்னம் வெச்சான்
தழும்ப போட்டு
அத ஆராம மின்ன வெச்சான்

எதிரும் புதிரும்
இடறி விழுந்து
கலந்து போச்சு
உதரும் விதையில்
கதிரு கிளம்பி
வளர்ந்து போச்சு
கிளி நேத்து
எதிர் கட்சி
அது இப்போ இவன் பட்சி

இடைத்தேர்தல் வந்தாலே
இவன் தானே கொடி நாட்டுவான்

சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கி போடும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே

உன்ன வெச்சன் உள்ள
அட வெள்ள கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்

வேணாம்.. உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும்தான் வேணும்டி

உறுமும் வேங்கை
ஒரு மான் முட்டி தோத்தேனடி
உசுர கூட
தர ஜோசிக்க மாட்டேனடி

உறுமும் வேங்கை
ஒரு மான் முட்டி தோத்தேனடி
உசுர கூட
தர ஜோசிக்க மாட்டேனடி

பார்க்காத
பசி ஏத்தாத
இந்த காட்டான பூட்டாதடி

சாஞ்சாளே
குடை சாஞ்சேனே

சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கி போடும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே

உன்ன வெச்சன் உள்ள
அட வெள்ள கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்

வேணாம்.. உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும்தான் வேணும்டி

குழையுற
புழியுற
நெறையுற
களையுற

நெளியுற
கொடையுற
சரியுற
அலையுற

ஒட்டி குழையுற
என்ன சாக்கா புழியுற
ஒரு பக்கம் நெறையுற
விரல் பட்டு கலையுற

தொட்டா நெளியுற
ஏன் குத்தி கொடையுற
கொடி கொத்த சரியுற
ஒரு பித்தா அலையுற

சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கி போடும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே

உன்ன வெச்சன் உள்ள
அட வெள்ள கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்

வேணாம்.. உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும்தான் வேணும்டி

சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கி போடும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே

உன்ன வெச்சன் உள்ள
அட வெள்ள கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்

வேணாம்.. உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும்தான் வேணும்டி

சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கி போடும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே

உன்ன வெச்சன் உள்ள
அட வெள்ள கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்
அடி நீ மட்டும்தான் வேணும்டி
_____________________________________________________________________________________________

Kerangi Ponen
En Kannathil Sinnam Vechan
Thazumba Pottu
Atha Araama Minna Vechan

Ethirum Puthirum
Edari Vizhunthu
Kalanthu Pochu

Othurum Vethayil
Kathiru Kelambi
Valanthu Pochu
Kili Nethu
Ethir Katchi
Athu Ippo Ivan Patchi

Idaitherthal Vanthaley
Ivan Thaney Kodi Naatuvan…

Sirukki Vaasam Kaathoda
Narukki Podum En Usura
Mayangi Ponen Pinaadiye…

Unna Vechen Ulla
Ada Vella Katti Pulla
Ini Ellamey Un Koodathan…

Venam… Uyir Venam
Udal Venam Nizhal Venam
Adi Nee Mattudhan Venundi…

Urumum Venga
Oru Maan Mutti Thotthenadi
Usurakuda
Thara Yosika Maattenadi…

Urumum Venga
Oru Maan Mutti Thotthenadi
Usurakuda
Thara Yosika Maattenadi…

Paakatha
Pasi Ethatha
Intha Kaattana Pootathadi…

Saanjaley
Kodai Saanjeney…

Sirukki Vaasam Kaathoda
Narukki Podum En Usura
Mayangi Ponen Pinaadiye…

Unna Vechen Ulla
Ada Vella Katti Pulla
Ini Ellamey Un Koodathan…

Venam… Uyir Venam
Udal Venam Nizhal Venam
Adi Nee Mattudhan Venundi…

Kuzhaiyura
Puzhiyura
Nerayura
Kalayura

Neliyura
Kodaiyura
Sariyura
Alayura

Otti Kuzhaiyura
Enna Sakka Puzhiyura
Oru Pakkam Nerayura
Veral Pattu Kalayura…

Thotta Neliyura
En Kuththi Kodaiyura
Kodi Koththa Sariyura
Oru Piththa Alayura

Sirukki Vaasam Kaathoda
Narukki Podum En Usura
Mayangi Ponen Pinaadiye…

Unna Vechen Ulla
Ada Vella Katti Pulla
Ini Ellamey Un Koodathan…

Venam…Uyir Venam
Udal Venam Nizhal Venam
Adi Nee Mattudhan Venundi…

Sirukki Vaasam Kaathoda
Narukki Podum En Usura
Mayangi Ponen Pinaadiye…

Unna Vechen Ulla
Ada Vella Katti Pulla
Ini Ellamey Un Koodathan…

Venam…Uyir Venam
Udal Venam Nizhal Venam
Adi Nee Mattudhan Venundi…

Sirukki Vaasam Kaathoda
Narukki Podum En Usura
Mayangi Ponen Pinaadiye…

Unna Vechen Ulla
Ada Vella Katti Pulla
Ini Ellamey Un Koodathan…
Adi Nee Mattudhan Venundi…

No comments:

Post a Comment