Thursday, October 13, 2016

வேட்ட போட்டு - கொடி


_________________________________________________________________________________
Vetta Pottu from Kodi, has vocals by Shankar Mahadevan with lyrics by Vivek.

Song Name : Vetta Pottu
Movie Name : Kodi
Starring : Dhanush, Trisha Krishnan, Anupama Parameswaran, S.A.Chandrasekhar
Music Director : Santhosh Narayanan
Lyrics Writter : Vivek
Singers : Shankar Mahadevan
_________________________________________________________________________________

வேட்ட போட்டு கொண்டாடுடா
இவன் நம்மாளுடா
விசில் பத்தாதுடா

கிரீடமாச்சு முண்டாசுடா
இவன் நின்னா இடமே பட்டாசுடா
போடு

பட்டி தொட்டி செல்ல மகன்
எங்க வீட்டு புள்ள இவன்
எட்டி பாக்குறான்
உச்சி தொட்டு பாக்கிறான்
வண்டி கட்டி சண்டையுனு
முன்ன வந்து நின்னவன
தட்டி தூக்கிறான்
முட்டி முட்டி பேர்க்குறான்
தொட்டு அடிச்சா
பொறி பறக்கும்
எட்டு திசையும்
கொடி பறக்கும்

வேட்ட போட்டு கொண்டாடுடா
இவன் நம்மாளுடா
விசில் பத்தாதுடா

கிரீடமாச்சு முண்டாசுடா
இவன் நின்ன இடமே பட்டாசுடா
போடு

Hey வந்த வழிய மறப்பதில்ல
போற வழிய மதிக்கும் புள்ள
வஞ்சகம் இல்ல மனசுக்குள்ள
முறையா சரியா இருப்பான்

பச்ச மண்ணு தான்
உருவத்தில பஞ்சமே இல்ல விவரத்துல
வம்பு தும்புனா அடிச்சு நொருக்கி
பினிசிங் சரியா குடுப்பான்

வேணான்டா அக்கபோரு
நீ தள்ளி நிக்கபாரு
முடிஞ்சா கை வைச்சு பாருடா
இவன் போன பக்கம் பாரு
உள்ளூரு தாண்டி கூட
இவன் பேரு நிக்கும் பாருடா

தொட்டு அடிச்சா
பொறி பறக்கும்
எட்டு திசையும்
கொடி பறக்கும்

வேட்டு போட்டு
Hey வேட்டு போட்டு
வேட்ட போட்டு கொண்டாடுடா
இவன் நம்மாளுடா
விசில் பத்தாதுடா

கிரீடமாச்சு முண்டாசுடா
இவன் நின்னா இடமே பட்டாசுட
போடு..
போடு..
_____________________________________________________________________________________________

Vetta Pottu Kondaadu Da
Ivan Nammaaluda
Whistle Pathaathuda

Kireedamaachu Mundaasuda
Ivan Ninna Idame Pattaasuda
Podu..

Patti Thotti Chella Magan
Enga Veetu Pulla Ivan
Etti Paakuran
Uchi Thottu Paakuraan
Vandi Katti Sandaiyunu
Munna Vanthu Ninnavana
Thatti Thookuran
Mutti Mutti Pekuran
Thottu Adicha
Pori Parakkum
Ettu Thisaiyum
Kodi Parakkum

Vetta Pottu Kondaadu Da
Ivan Nammaaluda
Whistle Pathaathuda

Kireedamaachu Mundaasuda
Ivan Ninna Idame Pattaasuda
Podu..

Hey Vantha Vazhiya Marapathilla
Pora Vazhiya Mathikkum Pulla
Vanjagam Illa Manasukulla
Muraiya Sariya Iruppan

Pacha Mannu Thaan
Uruvathila Panjamey Illa Vevarathula
Vambu Thumbu Na Adichi Norikki
Finishing Sariya Kuduppan

Venaanda Akkaporu
Nee Thalli Nikkapaaru
Mudinja Kai Vachu Paaruda
Ivan Pona Pakkam Paaru
Ulluru Thandi Koda
Ivan Peru Nikkum Paaruda

Thottu Adicha
Pori Parakkum
Ettu Thisaiyum
Kodi Parakkum

Vettu Pottu..
Hey Vettu Pottu..
Vetta Pottu Kondaadu Da
Ivan Nammaaluda
Whistle Pathaathuda

Kireedamaachu Mundaasuda
Ivan Ninna Idame Pattaasuda
Podu..
Podu..

No comments:

Post a Comment