_________________________________________________________________________________
Ariraro from Kodi, has vocals by K.S.Chithra with lyrics by Vivek.
Song Name : Ariraro
Movie Name : Kodi
Starring : Dhanush, Trisha Krishnan, Anupama Parameswaran, S.A.Chandrasekhar
Music Director : Santhosh Narayanan
Lyrics Writter : Vivek
Singers : K.S.Chithra
_________________________________________________________________________________
ஆரிரரோ
ஆரிரரோ
அழகு தாமரையே
ஆரிரரோ
ஆரிரரோ
உசுரு வாசனையே
வா ராசா மறுபடி
கருவில் ஒளிச்சு வளக்குறன்
கனவில் தனிய அழுது நீ
போவதேனோ
கண்ணே என் ஓவிய பூவே
நானும் வருவேன்
சேர்ந்து கை வீசு
கண்ணுறங்கு
கண்ணுறங்கு
ஒசர கோபுரமே
கண்ணுறங்கு
கண்ணுறங்கு
கடைசி காவியமே
நீ நடந்த தடத்த நான்
முத்தமிட்டு அணைக்கிறேன்
உன் பிஞ்சு சிரிப்ப நெனைப்புல
குதிச்சு ரசிச்சேன்
எப்போ நீ பூவிழி திறப்ப
அந்த நொடிக்கே
பொழச்சி கெடப்பேனே
சோடி உசுரே
சோடி உசுரே
எப்ப கண்முழிப்ப
என் தொப்புல் கொடியே
என் தொப்புல் கொடியே
எப்ப கண்முழிப்ப
என் ஒத்த மார்பு ரத்தம் முறிச்சு
பாலு வடிய காத்து கிடக்கு
எப்ப கண்முழிப்ப
நீ
எப்ப கண்முழிப்ப
Hம்ம்ம்……
_____________________________________________________________________________________________
Ariraro
Ariraro
Azhagu Thamaraiye
Ariraro
Ariraro
Usuru Vasanaiye
Vaa Raasa Marubadi
Karuvil Olichu Valakuran
Kanavil Thaniya Azhuthu Nee
Povathaeno
Kanne En Oviya Poovey
Nanum Varuven
Senthu Kai Veesu
Kannorangu
Kannorangu
Osara Gopuramey
Kannorangu
Kannorangu
Kadasi Kaviyamey
Nee Nadandha Thadaththa Naan
Muthamittu Anaikiren
Un Pinju Siripa Nenapula
Kuthichu Rasichyen
Eppo Nee Poovizhi Therappa
Antha Nodikey
Pozhachi Kedappene
Sodi Usurey
Sodi Usurey
Eppa Kanmuzhipa
En Thoppul Kodiye
Thoppul Kodiye
Eppa Kanmuzhipa
En Oththa Maarbu Raththam Murichu
Paalu Vadiya Kaaththu Kidaku
Eppa Kanmuzhipa
Nee
Eppa Kanmuzhipa
Hmmm……
No comments:
Post a Comment