Thursday, August 4, 2016

இது நாள் வரையில் - அச்சம் என்பது மடமையடா


_________________________________________________________________________________
Idhu Naal Varayil from Achcham Ebadhu Madamaiyada, has vocals by Aditya Rao & Jonita Gandhi with lyrics by Madhan Karky.

Song Name : Idhu Naal Varayil
Movie Name : Achcham Enbadhu Madamaiyada 
Starring : Silambarasan, Rana Daggubati, Manjima Mohan
Music Director : AR Rahman 
Lyrics Writter : Madhan Karky
Singer(s) : Aditya Rao & Jonita Gandhi 
Studio : Photon Kathaas 
Label : Divo Music 



_________________________________________________________________________________

இது நாள் வரையில்
உலகில் எதுவும்
அழகில்லை என்றேன்
எனை ஓங்கி அறைந்தாளே!

குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால்
ஒரு பாடல் வரைந்தாளே!

இன்றெந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேனே!

இது வரை எதுமே உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்!
இது வரை எதுமே மொழியில் சுவை இல்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்!
இது வரை எதுமே இசையில் சுகம் இல்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்!
இது வரை எதுமே காற்றிலே தூய்மை இல்லை
என்றேனே அனைத்தையும் பொய் ஆக்கினாள்!

ஒ மெத்தை மேலே,
வான் மேகம் ஒன்று
உக்காந்து கொண்டு,
உன் கண்ணை பார்த்தால்
அய்யயோ, இனிமேலே என்ன செய்வாயோ?!

என் வாழ்கை முன் போல் இல்லை,
அதனால் என்ன.. பரவா இல்லை..
இனிமேல் நீ என்ன செய்வாயோ?!

இது வரை எதுமே உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்!
இது வரை எதுமே மொழியில் சுவை இல்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்!
இது வரை எதுமே இசையில் சுகம் இல்லை
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்!
இது வரை எதுமே காற்றிலே தூய்மை இல்லை
என்றேனே அனைத்தையும் பொய் ஆக்கினாள்!
_____________________________________________________________________________________________

Idhu Naal Varayil
Ulagil Edhuvum
Azhagillai Endren
Ennai Ongi Arraindaale
Kuyil Koochathal
Nedil Vasathal
Oru Paadal Arrainthale
Indrenthan Veettin
Kannadi Paarthu
Pirandhanal Vazhthu Sonnene

Ithuvari Yethume Ulagil
Azhagillai Endren Naan

Ninaithathai Poi Aakkinaal
Ithuvarai Yethume Mozhiyil
Suvayilla Endru Naan
Ninaithathai Poi Aakkinaal

Ithuvari Yethume Isayil
Sugamillai Endru Naan
Ninaithathai Poi Aakkinaal
Ithuvarai Kaatrile Thuimai
Illai Endrenne
Anaithaiyum Poi Aakinaal

Un Methai Mele
Van Megam Ondru
Ukkarndhu Kondu
Un Kannai Parthaal 
Aiy Yiy Aiyoo
Inimel Nee Yenna Seyyvaayo

Yen Vazhkai Mun Pol Illai
Athanaal Yenna Paravaa Illai
Inimel Nee Yenna Seyvaayo

Ithuvari Yethume Ulagil
Azhagillai Endren Naan
Ninaithathai Poi Aakkinaal
Azhagillai Endren Athai
Ninaithathai Poi Aakkinaal

Isai Sugamillai Endru Naan
Ninaithathai Poi Aakkinaal
Mozhiyil Sugam Illai Endren
Aval Athai Poi Aakkinaal
Poi Aakkinaal
Poi Aakkinaal

No comments:

Post a Comment