Wednesday, August 3, 2016

ஓ மாயா - இருமுகன்


_________________________________________________________________________________
Oh Maya from Iru Mugan, is a mellow groove with swells of romance pulsing throughout that has vocals by N.C. Karunya & Ramya NSK with lyrics by Thamarai. 

Song Name - Oh Maya
Movie - Iru Mugan
Singer - N.C. Karunya & Ramya NSK
Music - Harris Jayaraj
Lyrics - Thamarai
Director - Anand Shankar
Starring - Vikram, Nayanthara
Producer - Shibu Thameens
Studio - Thameens Films
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
_________________________________________________________________________________

ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே
இந்நாள் வானிலை அடடா அட அடடா

ஆஹா வானிலே பாதை ஏறுதே
பனியாய் மாறுதே அடடா அட அடடா

கண்ணும் கண்ணுமே பேசும் நேரமே
வார்த்தை என்பதே இனிமேல் பாரமே

ஒட்டி கொள்ளவே வா என் பக்கமே
பக்கம் என்பதும் இங்கே தூரமே

ஏழேழு பிறவிகள் உனை
தொடர்ந்து வந்தேன்
ஏனடி என் தேடலை
அறியாமல் போனாய்

வான் மீது எனை உனக்கென மினுக்கியவன்
ஏனடி  என் மின்மினியை பார்க்காமல் போனாய்
ஓ மாயா மேகம் நீயா
ஓ மாயா மோகம் தீயா
கண்ணே காதலி காதல் மார்வலி
காயம் ஆவதா கண்ணை தாழ்த்து நீ


முத்தம் நீயடி சத்தம் நானடி
நாணம் வந்ததால் அது ஒன்றானதே
உன்னை எண்ணியே நாட்கள் போனதே
ஊகம் செய்வதே உவகை ஆனதே

காலம் கூடுதே கைகள் சேருதே

கைகள் சேர்வதே கனவாய் தோன்றுதே
உன்னாலே பல இரவுகள் உறக்கமில்லை
பாதியிலே கண் விழித்து
உன்னை தேடி பார்த்தேன்

இன்றோடு என் தனிமைகள் முடிந்துவிடும்
நான் விழித்தால் நீ இருப்பாய்
உனை அள்ளி சேர்ப்பேன்

ஓ மாயா மேகம் நீயா
ஓ மாயா மோகம் தீயா

வானின் நீளமே கடலின் ஆழமே
காற்றின் சீழமே காதல் ஆகுமே
நானும் நீயுமே வாழும் வாழ்விலே
காலம் தாண்டியும் காதல் நீளுமே
நானும் மாறினேன் நீதான் காரணம்
கேட்பேன் என் வரம் விரலில் மோதிரம்
என்னை உன்னிடம் தந்தேன் சீதனம்
ஆடும் என் மனம் அடையும் ஆனந்தம்

உன் வீட்டில் இனி எனக்கொரு
அறை இருக்கும் நான் இருக்கும்
நாள் வரைக்கும் அட நீயும் இருப்பாய்

உன் தோழில் மலர் கொடி ஒன்று
படர்ந்திருக்கும் நீ தெளிக்கும் நீர் இனிக்கும்
தந்து அடைப்பாய்

ஓ மாயா மேகம் நீயா
ஓ மாயா மோகம் தீயா
ஓ மாயா மேகம் நீயா
ஓ மாயா மோகம் தீயா



_________________________________________________________________________________

Haiyyo nenjilae, aadum oonjalae

innaal vaanilai adada ada adada.

Aha vaanilae, paadhai yaerudhae

paniyaai maarudhae, adada ada adada.

Kannum kannumae, pesum neramaey

vaarthai enbadhae, inimel paaramae

otti kollavae, vaa en pakkamae,

pakkam enbadhum, ingae dhoorame,

aezhaezhu piravigall naanunnai

thodarndhu vandhaen,

yaenadi en thaedalai,

ariyaamal ponaai.

Vaan meedhu enai unakena minikkiyavan,

yaenadi en minminiyai paarkkaamal ponaai.

Oh maya megam neeyaa,

oh maya mogam theeyaa,

kannae kadhali, kadhal maarvali

kaayam aavadhaa, kannai thaalthu ne.

Muththam neeyadi, saththam naanadi

naanam vandhadhaal, athu onranathe

Unnai enniyyae, naatkal ponadhae

ugam seivahae, uvagai aanadhae

kaalam koodudhae, kaigal serudhae,

kaigal servadhae, kanavaai thondrudhae.

Unnaal pala iravugal irakkamillai,

paadhiyilae un kanvizhithu,

unnai thaedi paarthaen.

Indrodu en thanimaigal mudindhuvidum

naan vizhithaal, nee iiruppaai

unai alli serppaen.

O maaya megam neeyaa,

o maaya mogam theeyaa.

Instrumentals brake,
vaanin neelamae, kadalin aalamae,

kaattrin seelamae kadhal aagumae,

naanum neeyumae, vazhum vazhvilae

kaalam thaandiyum, kadhal neelumae

naanum maarinaen, needhaan kaaranam kaetpen en varam

viralil modhiram.

Ennai unnidam, thandhaen seedhanam,

aadum en manam, adayum aanandham

un veettil, ini enakoru

arai irukkum naan irukkum

naal varaikkum ada neeyum iruppai.

Un thozhil, malar kodi ondru

padarndhirukkum nee thaelikkum neer inikkum

thandhu adaippaai.

Oh haa, megam neeyaa

mogam theeyaa,

oh maya megam neeyaa,

oh maya mogam theeyaa.

No comments:

Post a Comment