Wednesday, August 3, 2016

கண்ணை விட்டு - இருமுகன்


_________________________________________________________________________________
Kannai Vittu Lyrics : Kannai Vittu Song from Iru Mugan is sung by Tipu, Pravin Saivi & Srimathumitha and composed by Harris Jayaraj while lyrics are written by Madhan Karky, starring Vikram, Nayantara.
Song: Kannai Vittu
Movie: Iru Mugan (2016)
Singer(s): Tipu, Pravin Saivi, Srimathumitha
Music : Harris Jayaraj
Lyricist(s): Madhan Karky
Starring: Vikram, Nayanthara, Nithya Menen
Music Label : Sony Music Entertainment India Pvt. Ltd.
_________________________________________________________________________________



கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
என் கண்ணீரே, என் கண்ணீரே,
வானம் விட்டு, என்னைத் தொட்டு,
நீயே வந்தாய்,
என் கண்ணீரே, என் கண்ணீரே

மழையாய் அன்று, பிழையாய் இன்று,
நின்றாய் நின்றாய் பெண்ணே

இசையாய் அன்று, கசையாய் இன்று,
கொன்றாய் கொன்றாய்,
பின்னே

இன்னும் இன்னும் என்னை என்ன,
செய்வாய் அன்பே,
உன் விழியோடு நான் புதைவேனே

காதல் இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு, நான் உடைப்பேனா
செதிலாய் செதிலாய்
இதயம் உதிர
உள்ளே உள்ளே நீயே

துகளாய் துகளாய்
நினைவோ சிதற
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே

தனி உலகினில் உனக்கென நானும்
ஓர் உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும்
என் வானமாய்
நீயே தெரிந்தாயே

உன் விழி இனி எனதென கண்டேன்
என் உயிரே நீ என கொண்டேன்
நான் கண்ணிமைக்கும் நொடியினில் பிரிந்தாயே

திடமாய் தூங்கினேன்
ஏன் எழுப்பி நீ
கொன்றாய் அன்பே

கனவில் இனித்த நீ
ஏன் நிஜத்திலே
கசந்தாய் பங்கே

யார் யாரோ போலே நானும் இங்கே
நம்முள் பூத்த காதல் எங்கே

கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
Hmmhmmmmm Hmmmmmmm
வானம் விட்டு, என்னைத் தொட்டு,
நீயே வந்தாய்,
Hmmhmmmmm Hmmmmmmm

மழையாய் அன்று, பிழையாய் இன்று,
நின்றாய் நின்றாய் பெண்ணே

இசையாய் அன்று, கசையாய் இன்று,
கொன்றாய் கொன்றாய்,
பின்னே பின்னே

கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
கண்ணை விட்டு கன்னம் பட்டு ......
_________________________________________________________________________________

Kannai Vittu Kannam Pattu Engo Ponaai,
En Kanneere, En Kanneerae,
Vaanam Vittu, Ennai Thottu,

Neeyae Vandhaai,

En Kanneerae, En Kanneerae.

Mazhayaai Andru, Pizhaiyaai Indru,

Nindraai Nindraai Pennae.

Isaiyaai Andru, Kasaiyaai Indru,

Kondraai Kondraai,

Pinnae 

Innum Innum Ennai Enna,

Seivaai Anbae,

Un Vizhiyodu Naan Pudhaivenaey.

Kadhal Indri Eeram Indri Ponaai Anbae

Un Manadhodu, Naan Udaipeno.

Sedhilaai, Sedhilaai

Idhayam Udhira

Ullae Ullae Neeyae.

Thugalaai Thugalaai

Ninaivo Sidhara

Nenjam Ellaam, Nee Keerinaayae.

Thani Ulaginil Unakena Naanum,

Or Uravena Enakkena Neeyum

Azhagaai Poothidum,

En Vaanamaai,

Neeyae Therindhaayae.

Un Vizhi Ini Enadhena Kandaen

En Uyirae Nee Ena Kondaen,

Naan Kannimaikkum Nodiyinil Pirindhaaye.

Dhidamaai Thoonginaen,

Yaen Azhuppi Nee,

Kondraai Anbae.

Kanavil Initha Nee,

Yaen Nejathile,

Kasandhaai pangae.

Yaar Yaaro Pole, Naanum Ingae

Nammul Pooththa, Kadhal Engae.

Kannai Vittu, Kannam Pattu Engo Ponaai,

Vaanam Vittu, Ennai Thottu Neeyae Vandhaai.

Mazhayaai Andru, Pizhaiyaai Indru

Nindraai Nindraai Pennae.

Isaiyaai Andru, Kasaiyaai Indru,

Kondraai Kondraai, Pinnae Pinnae.


No comments:

Post a Comment