We're getting together
Oh Baby I have to Secure you
You never told me want to marry
That and send back
No Matter Wish I Could
We Saw the sun and moon Together
It true that you are my only weather
I wanna play that love in shower
Never gotta kissing you like ever
துகிரே என் துகிரே
என் இதயம் தொலைத்த துகிரே
துளிரே இளம் துளிரே
எந்தன் நிலவில் முளைத்த துளிரே
புதிரே உயிர் புதிரே
என் இளமை குழப்பும் புதிரே
எதிரே எதிரெதிரே
நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே
அழகே ஓவியமே
என்னைவிழுங்க துடிக்கும் விழியே
கனவே காவியமே
என்னை கவிஞன் ஆக்கும் தமிழே
Halena Hale Hale Halena
Hale Halena Halena Hale Hale Halena
Gazana Gaza Gaza Gazana
Gaza Gazana Gazana Gaza Gaza Gazana
Halena Hale Hale Halena
Hale Halena Halena Hale Hale Halena
Gazana Gaza Gaza Gazana
Gaza Gaza Gaza Gaza Gaza Gazana
காதல் விடுமுறையே
நீ வருடம் முழுதும் தொடரு
ஆசை தொடு திரையே
என் விரல்கள் தடவ படரு
வெயிலில் குளிக்கையிலே
நான் உனது மேனி திரையே
கடலில் குளிக்கையிலே
நான் உனது உடலில் நுரையே
உலகின் காதலெல்லாம்
உன் ஒருத்தி மீது பொழிவேன்
உலகின் முத்தமெல்லாம்
உன் ஒருத்தி இதழில் குடிப்பேன்
Halena Hale Hale Halena
Hale Halena Halena Hale Hale Halena
Gazana Gaza Gaza Gazana
Gaza Gazana Gazana Gaza Gaza Gazana
Halena Hale Hale Halena
Hale Halena Halena Hale Hale Halena
Gazana Gaza Gaza Gazana
Gaza Gaza Gaza Gaza Gaza Gazana
செல்பிக்கும் சிக்கிக்கொண்டு சுழலுது பூமி
செல்போனுக்குள்ளே வாழ வழி என்ன காமி
Heart'க்குள்ள பேசிடஹார்மோன்கள் தூண்டிட
App ஒன்னு இருக்குதா காமி காமி
சிலந்தி வலைக்குள்ளே சிக்கிக்கொள்ள வேண்டாம்
செல்லாமை கொஞ்சும் போது செல்பி எல்லாம் வேண்டாம்
Facebook'ஐ வீசிடு
Face பார்த்து பேசிடு
மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு
காதலே வேறெங்கோ வேண்டாம் இங்கே வேண்டும்
காதலா தேன் நிலவுக்கும் முன்னோட்டம் வேண்டும்
Halena Hale Hale Halena
Hale Halena Halena Hale Hale Halena
Gazana Gaza Gaza Gazana
Gaza Gazana Gazana Gaza Gaza Gazana
Halena Hale Hale Halena
Hale Halena Halena Hale Hale Halena
Gazana Gaza Gaza Gazana
Gaza Gaza Gaza Gaza Gaza Gazana
__________________________________________________________________________________________