_________________________________________________________________________________
Ei Suzhali from Kodi, has vocals by Vijaynarain with lyrics by Vivek.
Song Name : Ei Suzhali
Movie Name : Kodi
Starring : Dhanush, Trisha Krishnan, Anupama Parameswaran, S.A.Chandrasekhar
Music Director : Santhosh Narayanan
Lyrics Writter : Vivek
Singers : Vijaynarain
_________________________________________________________________________________
ஏ சுழலி அழகி விலகி
களைகட்டி போறவளே
இருடி திருடி
அழகூட்டி தான்
நகரும் அரலி
நொர தள்ளி போனேன்
வெட்கம் கொறடி
உன் வயச தான் தித்திப்பா தின்னேன்
உசுர தான் கத்தி சொன்னேன்
பொட்ட கோழி அழகுல
என்ன கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட போட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்டா எட்டி சிதறுறேன் எறலி
ஏ சுழலி அழகி விலகி
களைகட்டி போறவளே
இருடி திருடி
கெட மாட்டுக்கு உணவா அழலி
விதை போட்ட காட்ட திங்க குடுடி
நீ மனசோட கல்வெட்டா நின்ன
கண் வெட்டா வெட்டி கொன்ன
பொட்ட கோழி அழகுல
என்ன கொத்தி அலயுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட போட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்டா எட்டி சிதறுறேன் எறலி
ஏ சுழலி..
ஆலங்காட்டு கரை
ஆத்தில் நீந்தும் பேரை
ஒடையுற அல்லி
ஒலறுது நித்தம்
காதலா வந்து
காதுல கத்தும்
பொழங்குற வண்டு
முழுங்குது முத்தம்
பூவுல தத்தி தாவுற சத்தம்
பொழியுது தேனு பொதையுறேன் நானு
அடைமழை கொட்டிச்சா
கனவுல மாட்டி குழம்புன மீனு
முழிச்சதும் தப்பிச்சா
பொட்ட கோழி அழகுல
என்ன கொத்தி அலயுர
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட போட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்டா எட்டி சிதறுறேன் எறலி
ஏ சுழலி..
ஏ சுழலி..
ஏ சுழலி..
_____________________________________________________________________________________________
Ei Suzhali Azhagi Velagi
Kalakatti Poravale
Irudi Thirudi
Azhagutti Thaan
Nagarum Arali
Nora Thalli Ponen
Vetkam Koradi
Un Vayasa Thaan Thithipa Thinnen
Usura Thaan Kaththi Sonnen
Potta Kozhi Azhagula
Enna Koththi Alayura
Vitta Konjam Pozhaikiren Vidudi
Mutta Pottu Manasula
Kanna Thookki Yeriyura
Thitta Etti Setharuren Erali
Ei Suzhali Azhagi Velagi
Kalakatti Poravale
Irudi Thirudi
Keda Maattukku Unava Azhali
Vitha Potta Kaatta Thinga Kududi
Nee Manasoda Kalvetta Ninna
Kan Vetta Vetti Konna
Potta Kozhi Azhagula
Enna Koththi Alayura
Vitta Konjam Pozhaikiren Vidudi
Mutta Pottu Manasula
Kanna Thookki Yeriyura
Thitta Etti Setharuren
Ei Suzhali..
Aalangaatu Kara
Aaththil Neenthum Perai
Odaiyura Alli
Olarathu Niththam
Kadhala Vanthu
Kaadhula Kaththum
Pozhangura Vandu
Muzhunguthu Muththam
Poovula Thaththi Thaavura Saththam
Pozhiyuthu Thenu Pothaiyuren Naanu
Adamazha Kotticha
Kanavula Maati Kuzhambuna Meenu
Muzhichathum Thappicha
Potta Kozhi Azhagula
Enna Koththi Alayura
Vitta Konjam Pozhaikiren Vidudi
Mutta Pottu Manasula
Kanna Thookki Yeriyura
Thitta Etti Setharuren Erali
Ei Suzhali..
Ei Suzhali..
Ei Suzhali..
This is dummy text. It is not meant to be read. Accordingly, it is difficult to figure out when to end it. But then, this is dummy text. It is not meant to be read. Period.