Thamizh Varikal

Menu
  • Home
  • Static Page
  • Dropmenu
    • Dropmenu 1
    • Dropmenu 2
    • Dropmenu 3
    • Dropmenu 4
    • Dropmenu 5
  • Dropmenu
    • Dropmenu 1
    • Dropmenu 2
    • Dropmenu 3
    • Dropmenu 4
    • Dropmenu 5
  • Dropmenu
    • Dropmenu 1
    • Dropmenu 2
    • Dropmenu 3
    • Dropmenu 4
    • Dropmenu 5
  • Button
  • Error
  • Site Under Construction
Kabali Kollywood Lyrics Neruppu da Rajini Songs Tamil Thamizh Varikal கபாலி நெருப்புடா மாய நதி இன்று மாய நதி - கபாலி

மாய நதி - கபாலி

_________________________________________________________________________________
Maya Nadhi Lyrics : Maya Nadhi Song from Kabali is sung by Ananthu, Pradeep, Swetha Mohan and composed by Santhosh Narayanan, starring Rajinikanth.
Song: (மாய நதி) Maya Nadhi

Movie: Kabali (2016)

Singer(s): Ananthu, Pradeep, Swetha Mohan

Music : Santhosh Narayanan
Lyricist(s): Umadevi
Starring: Rajinikanth, Radhika Apte
Music Label : Think Music
_________________________________________________________________________________

நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே

ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

நீர் வழியே மீன்களைப் போல்
என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்

ஒழி போக்கும் இருளே
வாழ்வின் பொருளா நீ
வலி தீர்க்கும் வழியாய்
வாஞ்சை தரவா

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

யானை பலமிங்கே
சீரும் உறவிலே
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே

தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் எனும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்

மணலூரும் மழையாய்
மடி மீது விழ வா
அணை மீரும் புனலாய்
மார் சாய்ந்து அழ வா

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
_________________________________________________________________________________
Nenjamellam vannam pala vannam aaguthe
Kangal ellam inbam koodi kanneer aaguthe
Naan unai kaanum varayil thaabatha nilaye
Desangal thirindhen thaniye thaniye
Aayiram kodi murai naan thinam irandhen
Naan ennai uyirthen pirivil pirivil
Maya nadhi indru
Maarbil vazhiyudhe
Thooya naraiyilum
Kaadhal malarudhe
Maya nadhi indru
Maarbil vazhiyudhe
Thooya naraiyilum
Kaadhal malarudhe
Neer vazhiye meengalai pol
En uravai naanizhanthen
Nee irunthum nee irunthum
Oru thuravai naanadainthen
Oli pookkum irule
Vaazhvin porula nee
Vali theerkum valiyaai
Vaanjai tharavaa
Maya nadhi indru
Maarbil vazhiyudhe
Thooya naraiyilum
Kaadhal malarudhe
Yaanai balaminge
Seerum uravile
Pona vazhiyile
Vaazhkai thirumbudhe..
Desamellam aalugindra
Oru padaiyai naan adainthen
Kaalam enum veeranidam
En kodiyai naan izhanthen
Manaloorum mazhaiyaai
Madimeedhu vizha vaa vaa
Anai meerum punalaai
Maar saaindhu azhavaa
Maya nadhi indru
Maarbil vazhiyudhe
Thooya naraiyilum
Kaadhal malarudhe
Yaanai balaminge
Seerum uravile
Pona vazhiyile
Vaazhkai thirumbudhe..
_________________________________________________________________________________

நெருப்புடா (Neruppu da) - கபாலி

வீர துறந்தரா (Veera Thuranthara) - கபாலி

மாய நதி (Maya Nadhi) - கபாலி

வானம் பார்த்தேன் (Vaanam Paarthen) - கபாலி

உலகம் ஓருவனுக்கா (Ulagam Oruvanukka) - கபாலி

_________________________________________________________________________________

Test
Add Comment
Kabali, Kollywood, Lyrics, Neruppu da, Rajini, Songs, Tamil, Thamizh, Varikal, கபாலி, நெருப்புடா, மாய நதி இன்று
Sunday, June 12, 2016
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share

About Admin Lycoris

This is dummy text. It is not meant to be read. Accordingly, it is difficult to figure out when to end it. But then, this is dummy text. It is not meant to be read. Period.

Related Posts

View mobile version

Total Tayangan Laman

  • …

  • …

Weekly Posts

  • உலகம் ஓருவனுக்கா - கபாலி
    உலகம் ஓருவனுக்கா - கபாலி
  • வானம் பார்த்தேன் - கபாலி
    வானம் பார்த்தேன் - கபாலி
  • சிறுக்கி வாசம் - கொடி
    சிறுக்கி வாசம் - கொடி
  •  மாய நதி - கபாலி
    மாய நதி - கபாலி
  • கண்ணை விட்டு - இருமுகன்
    கண்ணை விட்டு - இருமுகன்
  • அழகிய சூடான பூவே - பைரவா
    அழகிய சூடான பூவே - பைரவா
  • ஏ சுழலி - கொடி
    ஏ சுழலி - கொடி
  • நெருப்புடா - கபாலி
    நெருப்புடா - கபாலி
  • வேட்ட போட்டு - கொடி
    வேட்ட போட்டு - கொடி
  • நில்லாயோ - பைரவா
    நில்லாயோ - பைரவா

Contact

Name

Email *

Message *

Powered by Blogger.

Labels

  • Abhay Jodhpurkar
  • Achcham Enbadhu Madamaiyada
  • Anand Aravindakshan
  • AR Rahman
  • ARR
  • AYM
  • Azhagiya
  • Azhagiya soodana poovey
  • Bairavaa
  • Bharathan
  • Chithra
  • Chitra
  • Christopher Stanley
  • Dhanush
  • Face Off
  • GVM
  • Halena
  • Harris Jayaraj
  • Idhu naal
  • Irumugan
  • Kabali
  • Kodi
  • Kollywood
  • Lyrics
  • Madhan Karky
  • Manjal Megam
  • Neruppu da
  • Nillayo
  • paddaya kelappu
  • Papa papa
  • Pappa pappa
  • pattaya
  • Pattaya Kelappu
  • Rajini
  • Rasaali
  • Santhosh Narayanan
  • Shankar Mahadevan
  • Simbhu
  • Sirukki vaasam
  • Song
  • Songs
  • Swetha menon
  • Tamil
  • Tamil Lyrics
  • Thalapathy
  • Thalli Pogathe
  • Thamizh
  • Trisha
  • Ujjayinee Roy
  • Vairamuththu
  • Varikal
  • varlaam vaa
  • varlaam varlaam vaa
  • varlam vaa
  • Varlam varlam vaa
  • Vetta pottu
  • Vijay
  • Vijay60
  • Vikram
  • Vivek
  • அச்சம் என்பது மடமையடா
  • இது நாள் வரையில்
  • இருமுகன்
  • இருமுகன் சேட்டை
  • உலகம் ஓருவனுக்கா
  • ஓ மாயா
  • கண்ணை விட்டு
  • கபாலி
  • தள்ளிப் போகாதே
  • நெருப்புடா
  • மாய நதி இன்று
  • ராசாளி
  • வானம் பார்த்தேன்
  • வீர துரந்தரா
  • ஹலீனா

Flickr Gallery

Ads 300 x 250

Flickr Images

Business Hours

Video of the Day

Popular Posts

  • உலகம் ஓருவனுக்கா - கபாலி
  • வானம் பார்த்தேன் - கபாலி
  • சிறுக்கி வாசம் - கொடி
  • மாய நதி - கபாலி
  • கண்ணை விட்டு - இருமுகன்
  • அழகிய சூடான பூவே - பைரவா
  • ஏ சுழலி - கொடி
  • நெருப்புடா - கபாலி
  • வேட்ட போட்டு - கொடி
  • நில்லாயோ - பைரவா
Copyright © 2016 Thamizh Varikal All Right Reserved
|Designed By RAM Brothers|